கோவை வடக்கு மாவட்ட மஜக செயல்வீரர்கள் கூட்டம்..! மாநில செயலாளர் MH ஜாபர் அலி பங்கேற்பு..!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் மாநில செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான M.H.ஜாபர் அலி அவர்கள் பங்கேற்று மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை அழைத்து மாவட்டத்தில் பரவலாக கட்சி கொடியேற்று நிகழ்வுகள், இரத்ததான முகாம்கள், தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் என தொடர் நிகழ்வுகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் S.ஜாபர் அலி, A. முஹம்மது ரபீக், அப்துல்லாஹ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்!!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments