SDPIகட்சியின் விமன் இந்தியா மகளிர் ஆலோசனைகூட்டம்...
கோவை மாவட்ட SDPI, கட்சியின் மகளிர் அமைப்பான (WIM) விமன் இந்தியா மூமெண்ட் சார்பில் வெல்லட்டும் மதசார்பின்மை மதுரை மாநாடு வெற்றிகரமாக அமைவதற்கு கோவை மாவட்ட விமன்ஸ் இந்தியா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், 19.12.23 இன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்!!!
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-ஹனீப் கோவை.
Comments