மூணாறு கிராம பஞ்சாயத்தில் இரண்டு வார்டுகளுக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்‌!!

 

மூணாறு கிராம பஞ்சாயத்தில் இரண்டு வார்டு களுக்கான இடைத்தேர்தல்    பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்‌. பதினொன்றாம் வார்டு மூலக்கடை 18 ஆம் வார்டு நடையார் இடங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 

கட்சி தகவல் தடை சட்டப்படி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் துணைத் தலைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 

மூணாறு கிராம பஞ்சாயத்தில் இடைத்தேர்தல் பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 11 ஆம் வார்டு மூலக்கடையிலும் 18 ஆம் வார்டு நடையார்‌ போன்ற வார்டுகளில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

கட்சி காவல் தடை சட்டப்படி முன்னாள் தலைவரும் துணைத் தலைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பஞ்சாயத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 

காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்த பிரவீன ரவிக்குமார் எம் ராஜேந்திரன் போன்றவர்கள் LDF-ல் இணைந்தனர் இதை தொடர்ந்து அவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் கிடைத்தது இதற்கு எதிராக காங்கிரஸ் புகார் கொடுத்ததை தொடர்ந்து இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய உத்தரவிட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்ததை இந்த வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் முன்பே வெளியிட்டு இருந்தது.

-அஜித், மூணாறு.

Comments