தூத்துக்குடி 36வது வார்டு பகுதியில் மின்கம்பம் பிரச்சினை நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர். !!!!
மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில துணைத்தலைவி அக்கா சசிகலா புஷ்பா மற்றும் தெற்கு மாவட்டத்தலைவர் சித்ராங்கதன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின் படியும்,தெற்கு மாவட்ட. பொதுச்செயலாளரும் அரசியல் பிரிவு தலைவருமான உமரி சத்தியசீலன் ஜி மற்றும் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தங்கம் அவர்களின் தலைமையில் மேற்கு மண்டல் 39வது வார்டு பகுதியில் மின்கம்பிகள் மரக்கிளையில் நெருக்கமாக உரசி செல்வதால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் மனு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட ஆட்சியர் அவர்களும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார். தற்போது மின்வாரியம் மூலமாக சரி செய்யப்பட்டது என்ற பதில் மனு அனுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், மின்வாரியத்தின் கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments