பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் சுந்தரலிங்கனார் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில் அஞ்சலி.!!!
தூத்துக்குடியில் அலங்காரத்தட்டு அமைந்துள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 10ஆம் தேதி அன்று நினைவு நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம் நேற்று 12வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ் தேசிய முதன்மை போராளி சி.பசுபதிபாண்டியன் அவர்களின் 12-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வில் வீரத்தளபதி சுந்தரலிங்கனார் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை.
நிறுவனத் தலைவர் க.சக்தி முருகன்,
செயலாளர் திரு.வன்னியராஜா,
குப்பனாபுரம் திரு.பால்ராஜ்,
தெற்கு ஆவரங்காடு திரு.தம்பிராஜ்,
மேட்டூர் திரு.சுப்பிரமணியன்,
லட்சுமிநாராயணபுரம் திரு.சங்கரலிங்கம் மற்றும் இளைஞர்கள் பலர் உடன் மலர்மாலை அணிவித்து, மலர்தூவி செம்மார்ந்த வீரவணக்கத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது.
பசுபதி பாண்டியன் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளை அடைக்கப்பட்டு 500க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments