மூணாறில் அரிசியின் விலை விண்ணை தொடுகிறது!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் சாதாரண தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயின் பட்டியல் தொடர் அரிசியின் விலை விண்ணைத் தொடுகிறது. மூன்று வாரத்தில் பத்து ரூபாய்தான் அரிசியின் விலை உயர்ந்துள்ளது.

அரசின் விலை அதிகரித்ததை தொடர்ந்து சாதாரண பொருள் மக்கள் பட்டினியில் வாழும் துயரம் அதிகரித்துள்ளது. 2023 செப்டம்பரில் சாதாரண அரிசிக்கு ஓபன் மார்க்கெட்டின் 49 ரூபாயாக இருந்தது இது இப்பொழுது 57 ரூபாயாக வந்தது. சம்பா அரிசிக்கு 47 ஆக இருந்த 56 இல் வந்தடைந்தது.

ஆந்திராவில் வெள்ளை அரிசிக்கு ஓபன் மார்க்கெட்டில் 43 ரூபாய் 60 பைசாவாக இருந்தது தற்போது 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. கேரளத்தில் நெல் விவசாயம் குறைந்ததும் வெளி மாநிலங்களில் நம்பி வாழ வேண்டிய நிலையுமே இது உயிரை காரணமாக கருதப்படுவது. குற்றநாடன் பாடசகத்தில் இருந்து சேகரிக்க கூடிய நெல்லின் விலை எந்த நேரம் விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு இயலாததை தொடர்ந்து தான் விவசாயிகள் இது போன்ற பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -அஜித்,மூணாறு.

Comments