ஆனைமலை வடக்கு ஒன்றிய திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் வாழை கொம்பு ஊராட்சி பொதுமக்களுக்கு அழைப்பு


கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு முகாம் மற்றும் புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்தல் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கான கடன் வழங்கும் முகாம்  ஆனைமலை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் நாட்களும் பகுதிகளும் 01.02.2024 வியாழக்கிழமை தென்றல் மஹால் பயனடையும் பகுதிகள் திவான்சாபுதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திவான்சாபுதூர், கணபதிபாளையம், களத்து புதூர் உள்ளிட்ட  நியாய விலை கடையில் உட்பட்ட  மக்களுக்கு அதேபோல் 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


02.02.2024 வெள்ளிக்கிழமை VPP மஹால் சக்தி சோயாஸ் பயனடையும் பகுதிகள் மீனாட்சிபுரம், வளந்தாயமரம், ஆலாங்கடவு, பூச்சனாரி உள்ளிட்ட நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட மக்களுக்கு


இதனை அடுத்து 03.02.2024 சனிக்கிழமை வாழைகொம்பு அரசு பள்ளி வளாகத்தில் பயனடையும் பகுதிகள் வாழைகொம்பு நாகூர் ஊராட்சி உட்பட்ட மக்களுக்கு நடைபெற உள்ளது. 

மேலும் இந்த முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திவான்சாபுதூர் 7-ம் வார்டு மெம்பர் தமிழ்ச்செல்வி ரத்தினசாமி M.A பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் பங்குபெற்று பயனடைவீர். 

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments