உமரிக்காடு ஊராட்சியில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது!!


உமரிக்காடு ஊராட்சியில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு கிராமத்தில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம்  நடைபெற்றது 

 பொது மக்களின் பல்வேறு கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் ஊராட்சி செயலாளர் வாசுதேவன் பொதுமக்களுக்கு வாசித்து காட்டினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கிராம சபையில் உமரிக்காடு ஊர் தலைவர் கார்த்திசன்,ஆலடியூர் ஊர் தலைவர் ஜெயச்சந்திரன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள் செல்லம்மாள், நிரஞ்சனா தேவி, முருகேஸ்வரி,  கூட்டமைப்பு தலைவி செல்வி அருள் அவர்கள்  ,அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர் இசக்கி தங்கம் , மக்கள் நலப் பணியாளர் விஜயா, 100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளர் மூக்கம்மாள், ஊர் பெரியவர்கள் ரமேஷ், ஐயம் பாண்டி, மோகன்,பாஸ்கர்,எஸ். பி. சங்கர்,நெப்போலியன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments