எரியாத சோலார் மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியை அடுத்துள்ள கவர்க்கல் எஸ்டேட் பகுதியானது அதிக அளவு பனிமூட்டம் உள்ள பகுதியாக உள்ளது இந்தப் பகுதிகளில் சாலையின் ஓரங்களில் வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள சோலார் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை என்று வான ஓட்டிகள் கூறுகின்றனர் மேலும் சாலை ஓரங்களில் உள்ள ஒளிரும் ஸ்டிக்கர்களும் பனிமூட்டத்தினால் சரிவர தெரிவதில்லை என்றும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர் இதனால் வாகனத்தை இயக்கும் போது தடுமாற்றம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments