ஒட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தில் தண்ணீரில் விழுந்த முதியவர் இறப்பு.!!!


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ஒசனூத்து கிராமத்தை சேர்ந்த வேலு வயது 60 தகப்பானர் சாமுவேல்  நேற்று மாலை 6 மணியளவில்  குடிபோதையில் வீட்டிலிருந்து வந்தவர் ஓசனுத்து to சவரிமங்களம் செல்லும் சாலையில் பாலத்தில் அமர்ந்திருந்தவர் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து இறந்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு வரை வீட்டிற்கு வரவில்லை என்று உறவினர்கள் தேடி பார்த்தபோது 23.00 மணிக்கு தண்ணீரில் இறந்த நிலையில்  இருப்பதைக்  கண்டு  ஒட்டப்பிடாரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர்  உடல் மீட்டக்கப்பட்டது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments