SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது!!

 

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மாநில செயலாளர் ராஜாஉசேன் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். உடன் மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் பொது செயலாளர் அப்துல்காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முகமது இக்பால்,அபுத்தாஹிர்,இசாக் மற்றும்  தொகுதி நிர்வாகிகள் சைபுதீன்,  உமர் செரீப்,இப்றாஹிம்,தாஜுதீன்,நாசர்,சாஜஹான். மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பரிதா,காமிலா,ஷர்மிளா ஆகியோருடன் கட்சியின் செயல் வீரர்கள், வர்த்தகஅணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments