விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 பிறந்த நாள் கொண்டாட்டம்...

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர்  ஜெ .ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்  முனியசக்தி ராமச்சந்திரன்  அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா திருஉருவ படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மரியாதை செலுத்தியும் பொது மக்களுக்கு இனிப்புகள்  வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இதில் கிழக்கு ஒன்றிய  செயலாளர் பால்ராஜ் மேற்கொண்டிய செயலாளர் மகேஷ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  என் கே பெருமாள் நகரச் செயலாளர் மாரிமுத்து வார்டு உறுப்பினர் பிரியா. சாந்தி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர், 

-பூங்கோதை.

Comments