ஒட்டப்பிடாரம் அருகே தாய்க்கு இறுதி மரியாதை செலுத்த பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி.!!!!

 

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரிதளவாய்புரம் சாமி மகன் சண்முகையா (55) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து  வருகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் சண்முகையாவின் அம்மா கன்னியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதை அடுத்து தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சண்முகையா இன்று பரோலில் கச்சேரிதளவாய்புரம் கிராமத்திற்கு வந்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments