பாஞ்சாலங்குறிச்சியில் நியாய விலை கட்டத்தை ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் திறந்து வைத்தார்.

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில்  வீரபாண்டிய கட்டபொம்மன் குடியிருப்பு பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில்  ரூ.9.13 லட்சத்தில்     புதிய நியாய விலை கட்டத்தை ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார். 

இந்த  நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் சமூக பாதுகாப்பு வட்டாச்சியர் செல்வக்குமார் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் ஊரட்சி மன்ற தலைவர் கமலாதேவி யோகராஜ் கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஒன்றியம் கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லாதா  கருணாநிதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments