குறுக்குச்சாலை அருகே பெரியநத்தம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு!!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குறுக்குச்சாலையில் இருந்து சில்லாநத்தம் செல்லும் வழியில் பெரியநத்தம் என்ற கிராமம் உள்ளது.

அந்த ஊரில் தரைப்பாலம் உள்ளது அந்த வழியாகத்தான் சில்லாநத்தம் சிந்தலகோட்டை கிராமத்திற்கும்  ஊர் பொதுமக்கள் செல்லமுடியும் இந்த ஊரில் சுமார் 500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.   2021 ஆம் ஆண்டு  மழைக்கும்  பெரியநத்தம்  தரைப்பபாலம் மழைநீர் வெள்ளம் அதிகமாக தரைப்பாலத்தில் கடந்து செல்லமுடியாமல்  பள்ளி கல்லூரி தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் மக்கள் அனைவருக்கும்  2 நாட்கள்  பாதிப்பு.  

கடந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் 16 17 தேதிகளில் பெய்த கனமழையால்   4 நாட்கள் ஊர் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களையும் கூட வாங்க வெளியே செல்லடியவில்லை. 

அதானால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த தரைப்பாலத்திற்கு பதிவாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments