கோவை தெற்கு ரோட்டரி சங்கத்திற்கு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயகுமார் வருகை புரிந்தார்!!


கோவை தெற்கு ரோட்டரி சங்கத்திற்கு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயகுமார் அவர்கள் புதன்கிழமை (21.2.2024). வருகை புரிந்தார். சங்க செயல்பாடுகளை பார்வையிட்டதுடன் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு ரோட்டரி சங்கத்தால் 9 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவுக்கூட கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புறையாற்றினார்.

மேலும் ஒவட்கை வாட்டர் பியூரிபையரும் பள்ளிக்கு வழங்கப்பட்டது பள்ளிக்கு, மாணவர்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பாடம் கற்க வசதியாக ஸ்மார்ட் டி.வி 50 ஆயிரம் செலவில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஞோட்டரி இய மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், துணை ஆளுநர் ரமேஷ், பிரதிந்திநல்லட -தம்பி, குதிகோவை தெற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் தங்கராஜ், ஆவனி சுவாமிநாதன், திருஷ்ணகுமார், கல்யாண்குமார், பாலசுப்ர மணியம், யுவராஜ் பன்னீர் செல்லம், ரவிச்சந்திரன், சத்தியேந்திரன், சாக்வேல்- -ராஜ், மற்றும் கற்பகம் பல்கலை கழக படுதிகித்தார். தமிழரசி, ஆதி. பாண்டியன், சுந்தரேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை சே சரோசினி, தெய்வநம்பி, க மாரிமுத்து, ஜெயது, அதா, தேவராஜ், குமாரசாமி, கவிதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments