குமரியில் என் மண் என் மக்கள் நாயகனை வாழ்த்தி வாழ்த்து போஸ்டர்கள்!!


தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மூலம் பொதுமக்களை நேரடியாக களத்தில் சந்தித்து தமிழகத்தில் சமத்துவம், சமதர்மம் மற்றும் சமூக நீதியை காத்துவரும் தமிழக மீனவ மக்களின் பாதுகாவலர் மானமிகு கு.அண்ணாமலை அவர்களை வாழ்த்தி தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவு மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளரும், மேனாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க இணைய தலைவரும், தோவாளை தாலுகா உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க சேர்மனுமான E.S.சகாயம் அவர்கள் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னை மாநகரில் ஓட்டப்பட்ட வண்ண சுவரோட்டிகள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


கன்னியாகுமாரி இந்திரனுடன்,

M.சுரேஷ்குமார்.

Comments