ஓட்டப்பிடராம் அருகே குறுக்குசாலையில் தேவ ஆலயத்தில் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு!!

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை ஊருக்கு மேற்கே கார்மெல் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்க்கு நேற்று காலை பங்கு தந்தை ஞானபிரகாசம் பூஜை செய்வதற்கு வந்துள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 https://youtu.be/QQojpIgI8oA

அப்போது ஆலயத்தின் பக்கவாட்டில் உள்ள கதவில் உடைக்க பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த ஓட்டப்பிடராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆலயத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஆலயத்தில் உள்ள இரண்டு உண்டியல்கள் உடைத்து அதில் இருந்து பணத்தை  எடுத்து சென்றிருப்பதை விசாரணையில் தெரிய வந்துள்ளன. மேலும் ஆலயத்தில் உள்ள இரு மைக்செட், ஒரு ஆம்ப்லிபயர் இரண்டு மைக் ஆகியன திருடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடராம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைபேசி தேடி வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Comments