எட்டையபுரத்தில் பாப்திஸ்து ஆரம்பப்பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர் சந்திப்பு!!


எட்டையபுரத்தில் உள்ள நூற்றாண்டைக் கடந்த பள்ளியான தமிழ் பாப்திஸ்து ஆரம்பப்பள்ளியில் இன்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர் தோழர்.பொன்பரமானந்தா அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவி திருமதி.லட்சுமி அம்மாள்,அருண்பிரசாத்,கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி வரவேற்புரை நிகழ்த்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பெற்றோர்களும் ஆசிரியர்களும் என்ற தலைப்பில் இராமனூத்து ஆரம்பப்பள்ளியின் தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். பள்ளி ஆசிரியர்கள் அன்புத்தாய் ஜான்ஸிராணி, ஜோசப் ராஜா ஆசீர்,எப்சிபாய் முத்துராஜம், உஷாநந்தினி, திலகவதி, சொர்ணலதா,ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.கூட்டத்திற்கு திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments