ஒட்டப்பிடாரம் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே காசிமுனியம்மாள் என்ற அனிதா  வயது 28 கணவர் பெயர் பாக்கியராஜ் நடுத்தெரு கச்சேரிதள வாய்புரம் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

காசிமுனியம்மாள் என்ற அனிதாக்கு வயிற்று வலி காரணத்தால் நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்ததுள்ளார் இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் கணவர் வேலைக்கு சென்று விட்டு வந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பேனில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தவரை அவரது மகன் பார்த்துக் கூறியதால் கணவர் மற்றும் உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இவருக்கு கயல்விழி வயது 7 மகள்  மணிகண்டன் வயது 4 மகன் உள்ளனர். 

அவரது உடல் தூத்துகுடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், 

-முனியசாமி.

Comments