ஒட்டப்பிடாரம் அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் படுகாயம் .!!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் பைக்கில் அதிவேகமாக சென்று விபத்து மருத்துவ மருத்துவமனையில் அனுமதி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒட்டப்பிடாரம் அருகே முகேஷ் குமார்(எ) சக்தி(19) தகப்பனார் பெயர் சந்தனமாரியப்பன் சுந்தரலிங்கம் நகர் கவர்னர்கிரி சார்ந்த இவர் ஓட்டப்பிடாரத்தில் இருந்து பசுவந்தனை நோக்கி அதிவேகமாகச் சென்றவர் கீழமுடிம்மன் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் இரத்த காயம் , கை மற்றும் கால் சிறாய்ப்புகாயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments