மக்கும் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் பணியின் போது கை சிக்கி துண்டானதை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை!!
தூத்துக்குடி மாநகராட்சி (வடக்கு மண்டலம்) மக்கும் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் பணியின் போது கை சிக்கி துண்டானது. ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டித்துகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்த திரு.குருவம்மாள் (ஒப்பந்த பணியாளர்) அவர்களை கட்டாயப்படுத்தி மக்கும் குப்பை அறைக்கும் இயந்திரத்தில் பணி செய்ய வைத்து அவரின் கை ✋ துண்டாக காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசே! மாநகராட்சி நிர்வாகமே!! பாதிக்கப்பட்ட குருவம்மாள் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சம் கொடு, போராட்டத்தை தூண்டாதே.
எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் காயல் வெ. முருகேசன் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments