குழந்தையின் இதயத்துடிப்பை அறியும் கருவி மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் சார்பாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கல்!!


கன்னியாகுமரி மாவட்டம், குமரி சட்டமன்ற தொகுதி, கொட்டாரம் பேரூராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மகப்பேறு தாய்மார்களின்  குழந்தையின் இதய துடிப்பை அறியும் கருவி உட்பட சில மருத்துவ உபகரணங்களை  கொட்டாரம் கார்த்திக் அவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் சார்பாக அதன் நிறுவனரும், Ex குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவரும், தோவாளை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க சேர்மனுமான E.S.சகாயம் அவர்கள் மருத்துவ அலுவலர் Dr.திரு முஹமது ஆசாரூதின் அவர்களிடம் நேரில் வழங்கினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமாரி

-இந்திரனுடன்,

-M.சுரேஷ்குமார்.


Comments