அமைச்சர் கடும் எச்சரிக்கை!

தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

சென்னை கிண்டியில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கூட்டரங்கில் நேற்று1196 நர்சுகளுக்கு பணி நியமன் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நர்சுகளுக்கு பணி நியமனம் ஆணைகளை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதே சமயம் நிருபர்களிடம் கூறியதாவது; தர்பூசணி பழங்களில் செயற்கை முறையில் நிறம் ஏற்றபடுவது நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்து. கலப்படம் கணடறியப்பட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும என்று தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சையது காதர் குறிச்சி.

Comments