தமிழகம் வரும் பிரதமர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதாக தகவல்!!


கன்னியாகுமாரி: மீண்டும் தமிழகம் வரும் பிரதமர்  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் பிரதமரின் வருகையை உறுதி செய்த பாஜகவினர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பிரதமரின் மக்கள் நல  சாதனைகளை குறித்து

விளம்பர சுவரோட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னை மாநகரில் தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவு மாநில செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க KKFFPO-1 மாவட்ட சேர்மனுமான E.S.சகாயம்  தலைமையில் ஒட்டப்பட்டுள்ளது.

செய்தியாளர் கன்னியாகுமாரி,

-P.இந்திரன்.

Comments