பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!!

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம், சுசீந்திரம் வீட்டு குடிநீர் கட்டண  உயர்வை கண்டித்து சுசீந்திரம் பாஜக தலைவர் M.கணேஷ் தலைமையில் முன்னாள் பேரூராட்சி தலைவர் R.R.முருகேஷ், 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாஜக உறுப்பினர் C.வள்ளியம்மாள் மற்றும் சுசீந்திரம் கிளை பொறுப்பாளர்கள் உட்பட பாஜக முக்கிய நிர்வாகிகள்  பிரமூகர்கள் கலந்துகொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர்.

செய்தியாளர் 

-கன்னியாகுமரி P.இந்திரன்.

Comments