மரங்கள் மக்கள் இயக்கத்தின் மூலம் மரக்கன்று நடுதல்...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் மரங்கள் மக்கள் இயக்கத்தின் மூலமாக மரக்கன்றுகள் நடும் பணியையும், Everrenew நிறுவனத்தின் சார்பாக மரங்கள் மக்கள் இயக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தண்ணீர் டிராக்டர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன் Everrenew திட்ட மேலாளர்கள் பாலகோகுலன், குணாளன் தலைமை மேலாளர் நாகேஸ்வரன் CSR- திட்ட மேலாளர் அருண் கடம்பூர் அருண்ராஜா விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,
விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள் கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் பிரதிநிதி பால்லிங்கம் வார்டு உறுப்பினர் செல்வகுமார் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, அய்யனார்,சுப்புராஜ், தாளமாணிக்கம்,மாரிராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மரங்கள் மக்கள் இயக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மரங்கள் மக்கள் இயக்கம்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.
Comments