சிங்கவால் குரங்குகளின் அட்டூழியம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் அண்ணா நகர் கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் சிங்கவால் குரங்குகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. 

வனவிலங்கு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் வீடுகளில் உள்ள குடிமக்கள் அனைவரும் புகார்களை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துகின்றது பொதுமக்கள் விரட்டும் பொழுது அவர்களை கடிக்கும் அச்சுறுத்தும் உண்டாகிறது. 

இது போன்ற விலங்குகளை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 நாளைய வரலாறு செய்திக்காக, 

-திவ்யக்குமார், வால்பாறை.

Comments