கோவை சூலூரில் பிரபல சேலம் ஆர். ஆர் பிரியாணி கடை கோவையில் தனது மூன்றாவது கிளையை துவங்கியது!!

சேலம் ஆர்.ஆர்.பிரியாணி,கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அசைவ உணவு பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கோவையில் தனது மூன்றாவது கிளையாக சூலூர் பகுதியில் துவங்கியது..

முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு தளங்களை கொண்ட புதிய கிளையை, சேலம் ஆர்.ஆர்., பிரியாணி நிறுவனர் தமிழ்செல்வன்,திறந்து வைத்தார்.

திறப்பு விழாவை முன்னிட்டு முதல் இரண்டு நாட்கள்,  இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசமாகவும், பார்ட்டி பக்கெட் பிரியாணி 20 சதவீதம் சலுகை விலையிலும், ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் சிக்கன் 65 இலவசமாக வழங்கப்படுகிறது.

புதிதாக துவங்கப்பட்ட சூலூர் பகுதி கிளையில் அசைவ பிரியர்கள் வரிசையாக நின்று, ஆர்வமுடன்  பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments