அதிமுக உறுப்பினர் அட்டை கொடுக்கும் நிகழ்வு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம் எல் ஏ பங்கேற்பு...


தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வைத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழாவில் அதிமுகஜதூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ  கலந்து கொண்டு உறுப்பினர் அட்டையை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி சிறப்புரையாற்றினார் இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஒன்றிய செயலாளர்கள் ஜவகர் சண்முகவேல் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பிஜி ராஜேந்திரன் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஜாக்சன் துரைமணி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வீரபாண்டி கோபி மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மதியழகன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments