தமிழர் பாரம்பரிய சிலம்ப கலையை கேலோ இந்தியா விளையாட்டு துவக்க விழாவில் அரங்கேற்றம்...


தமிழர் பாரம்பரிய சிலதமிழர் பாரம்பரிய சிலம்ப கலையை கேலோ  இந்தியா விளையாட்டு துவக்க விழாவில் அரங்கேற்றிதமிழர் பாரம்பரிய சிலம்ப கலையை கேலோ  இந்தியா விளையாட்டு துவக்க விழாவில் அரங்கேற்றிப கலையை கேலோ  இந்தியா விளையாட்டு துவக்க விழாவில் அரங்கேற்றிய கோவையை சேர்ந்த நேதாஜி அகாடமி குழுவினருக்கு   மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம்   இளம் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கோவை அரசூர் பகுதியை சேர்ந்த நேதாஜி சிலம்பம் அகாடமியை சேர்ந்த சிலம்பம் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் தமிழ் பாரம்பரிய சிலம்ப கலையை அனைவரின் முன்பாக செய்தனர். நேதாஜி சிலம்பம் அகாடமியின் நிறுவனர் ஆசான் பால் பாண்டி தலைமையில்,செய்த இந்த சிலம்பாட்டம்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட   உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இந்த குழுவினரை கவுரவிக்கும் விதமாக, மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக இளம் சாதனையாளர் விருது  வழங்கி கவுரவிக்கப்பட்டது.. தலைமை ஆசான் பால் பாண்டி உட்பட,குழுவில் இடம் பெற்ற 68 வீரர்,வீராங்கனைகளுக்கும் இளம் சாதனையாளர்  விருது  வழங்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments