ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்...
ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி கோரிக்கைகளை பெற்று தீர்வளிக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புமுகாம் நடைபெற்று வருகிறது.இன்று சில்லாங்குளம் கிராமத்தில் முறம்பன்,சங்கம்பட்டி பரிவள்ளிக்கோட்டை குதிரைகுளம் சில்லங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணை வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சாந்தி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விசுவநாதன், வட்டாட்சியர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலரளர் பால்சாமி கூட்டுறவு சார்பதிவாளர் செல்வகுமார் வட்டார வேளாண்மை உதவி அலுவலர் சிவகாமி முத்துக்கருப்பன் கல்விகுழும நிர்வாக இயக்குனர் பாலமுருகன் நிர்மலா தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரோஜா கருப்பசாமி, பெல்சி, கணேசன், சுடலைமணி, சண்முகையா உட்பட பலர் கலந்து கொண்டனர் . நாளைய வரலாறு செய்திகளுக்காக எஸ் நிகில் ஓட்டபிடாரம்.
Comments