ரஷ்யாவின் மலைச்சிகரத்தின் மீது ஏறி சாதனை! எம்.பி.கனிமொழி கருணாநிதி வாழ்த்து!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சாதனை படைத்த சான்றிதழை கனிமொழி கருணாநிதியிடம் வெங்கட சுப்ரமணியன் காண்பித்து மகிழ்ந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.
Comments