கோவை அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டுமனைகள் விற்பனைதொடக்க விழா...
எம் கே குழுமம்நிறுவனர் மணிகண்டன்இயக்குனர் ஆண்டனி பபியூஸ்ஆகியோர் பேட்டி. கோவைப்புதூரை அடுத்த சி.பி.எம் கல்லூரி அருகே அடிசியா டெவலப்பர்ஸ் சார்பில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில்கோவை எம்.கே குழுமம்நிறுவனர் மணிகண்டன்விழாவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கோவை எம் கே குரூப் நிறுவனர் மணிகண்டன் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆண்டனி பபியூஸ்ஆகியோர் கூறியதாவது:- அடிசியாடெவலப்பர்ஸ் சார்பில்இங்கு மொத்தம் 50 க்கும் மேற்பட்டவீட்டு மனைகள்விற்பனைக்காக உள்ளன மேலும் இந்த சைட்டில் 400 சதுர முதல் 4000 சதுரடி வரை வீட்டுமனைகள் உள்ளன. மாநகராட்சி தண்ணீர் வசதி, மின் வசதி, தார் சாலைகள், தெருவிளக்கு வசதிகள், குழந்தைகளளுக்கான பார்க், முதியவர்களுக்கான பூங்கா, நடை பயிற்சி செய்யும் இடங்கள், சாலையோர மரங்கள் என பல்வேறு அம்சங்கள் இங்கு அமைந்துள்ளன.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ.
அடுத்த 2 ஆண்டுகள் இந்த பகுதியை அடிசியா டெவலப்பர்ஸ் பராமரித்து தருகின்றது. கோவைப்புதூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு சென்ட் நிலம் ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், துவக்க விழாவின் ஒரு பகுதியாக அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சென்ட் ரூ.12.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்.
-சீனி, போத்தனூர்.
Comments