மின் நிறுத்தம் அறிவிப்பு!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஊரக கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம்,சூரங்குடி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 08.10.2024 , நாளை செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற இருப்பதால் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம்,மந்திகுளம்,அயன்செங்கப்படை,கமலாபுரம்,பிள்ளையார்நத்தம், கழுகாசலபுரம்,பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், குளத்தூர், சூரங்குடி,வைப்பார், ராமசந்திராபுரம்,மேல்மாந்தை,ஈ.வேலாயுதபுரம், வேம்பார்,விருசம்பட்டி, பச்சையாபுரம்,அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என்பதினை பொது மக்களுக்கும்,மின் பயனீட்டாளர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்வதுடன் 🙏 ஒத்துழைப்பு  நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உதவி செயற்பொறியாளர் விநியோகம் /விளாத்திகுளம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments