டிசம்பர் பூ கண்டு மகிழும் சுற்றுலா பயணிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் பூத்துக்குலுங்கும் டிசம்பர் பூ பொதுமக்கள் மற்றும்  சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்பி போட்டோக்கள் எடுத்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும் என்பதனால் இந்த வெள்ளைப் பூக்களை கண்டு மகிழ மக்கள் கூட்டம் இப்பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக 

வால்பாறையில் இருந்து 

-திவ்யக்குமார்.

Comments