பள்ளிக் குழந்தைகளுக்கு கைரேகை ஆதார் கார்டுடன் இணைப்பு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு 2 /3/25, 3 /3/25 ஆகிய இரண்டு நாட்கள் ஆதார் கார்டுடன் கைரேகை மற்றும் பெயர் மாற்றம்,எழுத்துப் பிழை கண் ரேகை பதித்தல் நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQஇதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள்,கல்லூரி மாணவ மாணவிகள் பயனடைய வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறார். வால்பாறை தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு வார்டுக்கும் தனியாகவே புதிய தளங்களில் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் வால்பாறை வட்டார பகுதி அனைத்து மக்களும் பயன்பெற்று வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments