தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஐக்கியம்...

  

தூத்துக்குடியில் அ திமுக நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகதகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கெளதம் பாண்டியன் தலைமையில் ஒன்றிய இணைச் செயலாளர் விக்னேஷ் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளான அருள் டிக்சன், முனிஸ்வரன், சரண், விக்னேஷ், மாருதி ராஜா, ஹரி நிர்மல், கணேஷ் குமார்,மணிகண்டன், ஹரிஹரன், மனோஜ், தமிழ்ச்செல்வன், கார்த்திக், மகாராஜா, அருண்குமார், சுதன், வினோத்  உட்பட 25 பேர் அக் கட்சியில்இருந்து விலகிதமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்  அஜிதா ஆக்னல் முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி க் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் சேர்ந்த அனைவருக்கும்..தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்  சால்வை அணிவித்து வரவேற்றார் இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments