கோடை பனி காலத்து சேவைக்கு பாராட்டு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள 108 பணியாளருக்கு இரவு பகல் பாராமல் சேவை செய்வதால் அவரை பாராட்டி ஊக்குவிப்பதற்காக காவல் அதிகாரிகள் குளிர் ஆடை வழங்கியுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொதுவாகவே இந்த ஒருவார காலமாக வால்பாறையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்த குளிர் காலத்தில் குளிர் ஆடை வழங்கிய காவல் அதிகாரிகளை பாராட்டி 108 வாகன அமைப்பாளர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் பகிர்ந்துள்ளனர்.

வாகன ஓட்டுனர்கள் சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்களுக்கு இது போன்ற பாராட்டுகள் கிடைக்கும்போது அவர்களின் சேவைகள் சிறப்பாக முடிய உதவும்  என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து 

-திவ்யக்குமார்.

Comments