கோவை தேமுதிக தெற்கு மாவட்டம் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் கோவை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது!!

தேமுதிக கோவை தெற்குக் மாவட்ட கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் கோவை  கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியத்தில் ஜெகன் மண்டபத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்வுகள் சிறப்பு அழைப்பாளராக கழக துணை செயலாளர்கள் Lk.சுதீஷ்,பார்த்தசாரதி Ex MLA அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் தேமுதிக நிர்வாகிகள் மாலை ,சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு, கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்  சண்முகவடிவேலு,கோவை தெற்கு மாவட்ட கழக பொருட்பாளர் வனிதாதுரை மற்றும் ஏராளமான தேமுதிகவினர் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாலை கோவை தெற்கு மாவட்டத்தில்   உள்ள ஜெகன் மண்டபத்தில் கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்திற்க்கு வந்த கழக துணை செயலாளர்களுக்கு  வழி நெடுகிழும் கழக கொடி கட்டி மேளதாளம் முழங்க  ,பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிறகு கேப்டன் அவர்கள் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செயப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கூட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட கழக  பொருட்பாளர் வனிதாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  அவைத்தலைவர் LJJ ஜெகன்,பொருளாளர் வாழை எழை முருகேசன் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பளராக கழக துணை செயலாளர்கள் பார்த்தசாரதி ExMLA ,கோவை தெற்கு மாவட்டம் தேமுதிக சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கழக துணை செயலாளர் சுதீஷ் சிறப்புறையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் எம் எஸ் கிட்டு ,மாவட்ட துணைச் செயலாளர்கள் சுரேஷ், ரவிச்சந்திரன்,  தனலட்சுமி ஆனந்த், கனகராஜ் ,மாநில செயற்குழு உறுப்பினர்கள்,முருகானந்தம், முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் விக்ரம், அய்யாசாமி, 

மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் ,ராமராஜ் ,மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர்  விஸ்வநாதன்,  கிருஷ்ணன், ஜெய் வாசுதேவன், ஜஹாங்கீர் முகமது உசேன், மாவட்ட மகளிர் அன்னபூரணி, காலீஸ்வரி, மெர்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர் செல்லதுரை, மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர் பொள்ளாச்சி மேற்கு நகர கழகச் செயலாளர் கணேசன் துணை செயலாளர்கள் மருதப்பன், ரமணா ஜோசப் ,கேப்டன் பாலாஜி

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் யோகானந்தம்,ஏடிகே இப்ராகிம், விவசாய அணி ரமேஷ்,கந்தசாமி,

கோவிந்தராஜ்,மாவட்ட தொழிற்சங்கம் வடிவேலன், நகர செயலாளர் வால்பாறை ரவீந்திரன் ,ஒன்றிய செயலாளர் சூலூர் தெற்கு வடக்கு கோபால்,விநாயக பாலு,சரண்பிரபு,ராசு, கந்தசாமி, ராமதாஸ்,சின்னக்கருப்புசாமி கிணத்துக்கடவு ஆனந்த்,வேலுச்சாமி, சிவக்குமார், ஆயுள் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments