தமிழக வெற்றிக் கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் கோவை கிழக்கு புறநகர் மாவட்ட கழக செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில்,கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி கிரிஷ், கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ், துணைச் செயலாளர்கள் கருப்பசாமி, கார்த்திகா, மாவட்ட மாணவரணி தர்மராஜ், குறிச்சி பகுதி தமிழரசன் ஹபீப் அமான் சமீர்,அனீஸ் , மஹேந்திரன், ஜெகன், எட்வர்ட்,மதுக்கரை ஒன்றியம் ரஞ்சித் குமார், வினோத், மலுமிச்சம்பட்டி சுரேஷ், வெள்ளலூர் ராம்குமார், மகேஷ், பொள்ளாச்சி அக்குபாய்,, குமரேசன், ஆனைமலை ராஜாத்தி, மணிமேகலை, மகளிர் அணி தீபா, வழக்கறிஞர் அணி ரேணுகா, கொள்கை பரப்பு அணி மணி, உறுப்பினர் சேர்க்கை அணி விமல், இணையதளனி சேதுபதி மற்றும் 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments