99 வார்டில் வார்டுகலைஞரின் 102 வது பிறந்தநாள் கொண்டாட்டம்..!!
கோவை: முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூத்தி ரெண்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் நம்மையெல்லாம் வளர்த்தெடுத்து - என்றென்றும் நம்மை வழி நடத்தும் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி நமது 99வது வார்டில் சித்தன்னபுரத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞரின் திரு உருவப்படத்திற்கு 99வது மாமன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன் உடன் அதிரடி தினகரன் சாதிக்.சுலைமான் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காலம் உள்ளவரை கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்..! என கோஷமிட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.
Comments