உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியங்குளத்தில் நடைபெற்றது!!


விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம்,அயன் செங்கல்படை, பூசனூர், வள்ளிநாயகிபுரம், மார்த்தாண்டப்பட்டி, ஜமீன்செங்கல்படை, வீரபாண்டியபுரம்,T.சுப்பையபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  புளியகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன்_ ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர்  G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் வருவாய்துறை சார்பில் பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றுதல், மின்வாரியத்துறை சார்பில் பெயர் மாற்றுதல் ஆணை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம்* வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன்  சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா 

துணை வட்டாட்சியர் பொன்னம்மாள் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால் ஒன்றிய பொருளாளர் முனியசாமி கிளைச் செயலாளர்கள் கருப்பசாமி,பரமசிவப் பாண்டியன்,சிலம்பு முனியசாமி,மதிராமன், கிருஷ்ணகுமார், செல்வகுமார் கிராமத் தலைவர் முனியசாமி மாரியப்பன்

உள்ளிட்ட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments