செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம்,பசுவந்தனையில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் பசுவந்தனை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிதம்பரம் பசுவந்தனை கிளைச் செயலாளர் அய்யம்பிள்ளை குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா கிளைச் செயலாளர்கள் லட்சுமணன்,பெருமாள் சாமி,கணேசன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments