கே.பி.ஆர்.கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, டெல்லி,ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி, மற்றும் ஆஸ்திரேலியா சர்ச்சில் கல்வி நிறுவனம், ஆகியோர் இணைந்து .நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு: பசுமை சார்ந்ததை ஊக்குவித்தல், பணியாளர் திறன்மேம்பாடு, மின்வர்த்தகம், மாற்றங்கள்மற்றும் ஆளுகை" என்றலதலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டின் துவக்க விழா கல்லூரி வளாகத்தி்ல் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்கள்: பிஷ்ணு ஹரி பாண்டே, CEO, Everest College, நேபாளம்
டாக்டர் பாலாஜி கிருஷ்ணன், Vice Provost, International Affairs, USA மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று, “AI: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” குறித்து கலந்துரையாட உள்ளனர்.AI: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் சிறப்பு பேனல் விவாதம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments