யானை தாக்கி இருவர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை வாட்டர் பால்ஸ் ஊமையாண்டி முடக்கு பகுதியில் சேர்ந்த திருமதி அசலா என்ற மூதாட்டியும் அவரது ஆறு வயது பேத்தி ஹேமா ஸ்ரீ ஆகியோர் இன்று விடியற்காலை 3.30 மணிக்கு வீட்டின் ஜன்னல் பகுதியை உடைத்து யானை உள்ளே புகுந்து தாக்கியதில் உயிரிழந்தனர்.

இதனால் வாட்டர் பால் பகுதியில் மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோக சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Comments