அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் BLA 2 பாக முகவர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் ராமச்சந்திரன் பால்ராஜ் இவர்களின் ஏற்பாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் BLA 2 பாக முகவர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் அதிமுக தொண்டர் முன்பு சிறப்புரையாற்றினார் ஆலோசனைகள் கூறப்பட்டது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்  மற்றும் இறந்தவர்கள் இல்லாத வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறக் கூடாது நமது கொள்கையும் மக்களின் கோரிக்கையையும் அதுதான் ஒருவேளை எஸ் ஐ ஆர் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணி செம்மையாக செய்து தகுதியுள்ள வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்து விட்டால் நாம் விளாத்திகுளம் தொகுதி மட்டுமில்லாமல் 200 தொகுதிக்கும் மேல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் குறிப்பாக விளாத்திகுளம் தொகுதியை பொருத்தமட்டில் 2026 இல் தேர்தலில் நாம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என கட்சியினருடைய சிறப்புரையாற்றி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார் நடைபெற்ற நிகழ்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் கே பெருமாள் ஓட்டப்பிடார கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்தியா தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ் எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் அதிமுக வழக்கறிஞர் பாபு செல்வகுமார், 

புதூர் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மகளிர் அணி இணை செயலாளர் பிரியா கோவில்பட்டி மகளிர் இளம்பெண்கள் பாசறை கவியரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சண்முகசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் 

-பூங்கோதை நடராஜன்.



Comments