போத்தனூர் கிட்ஸ் பாரடைஸ் பள்ளியில் 77வது குடியரசு நிகழ்ச்சி நடைபெற்றது குழந்தைகள் மகிழ்ச்சி..!!
கோவை மாவட்டம் போத்தனூர் பகுதிக்கு உட்பட்ட கிட்ஸ் பாரடைஸ் பள்ளியில் 77 வது குடியரசு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மழலைகளின் பேச்சு போட்டி, தனித்திறமை மற்றும் நடன நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த குடியரசு நிகழ்ச்சியில் வரும் காலங்களில் இளம் குழந்தைகளின் மனதில் தேசப்பற்றை விதைக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டியில் கலந்து கொண்ட அணைத்து அனைத்து குழந்தைகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக சான்றிதழ்கள் வழங்கியதோடு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள், மெடல், என பள்ளியின் முதல்வர். தஸ்னீம், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் . உமா, விஜயலக்ஷ்மி ஆகியோர் வழங்கினார்கள்..
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களுக்கும் போட்டி நேர்காணல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோர்கள்
தங்களது மழலைகளின் எதிர்காலத்தை kids paradise பள்ளி மூலமாக ஆரம்பம் செய்வது தாங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பெற்றோர்கள் கூறினர்...
குறிப்பாக போத்தனூர் பகுதியில் இளம் சிறார்கள். பயிலும் பள்ளியாக கிட்ஸ் பாரடைஸ் பள்ளி குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதோடு நல்ல வகுப்புகள் நடை பெரும் ஒரே பள்ளி kids paradise பள்ளியென ஆசிரியர்கள் பெருமிதம்.
அது மட்டுமல்லாமல்வரும் கல்வி ஆண்டில் குழந்தைகளுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்க திட்டமிட்டு உள்ளதாக பள்ளியின் முதல்வர் திருமதி. தஸ்னீம் அவர்கள் கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.
Comments