நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா! - கோவையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன்;
விண்வெளி திட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் விண்வெளியில் விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டம்,ஆட்களை நிலாவுக்கு அனுப்பி திருப்பி வரக்கூடிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை 60-க்கும் மேற்பட்ட நாடுகளும் சேர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.
இந்தியா மாணவர்களுக்கு Practical மற்றும் Theory படிக்க வேண்டும்,படிப்பு மட்டுமல்லாமல் Over all Performance பண்ண வேண்டும் அதேபோல் நல்ல மாணவர்களாக வளர வேண்டும் ஆகிய மூன்று அறிவுரைகளை மாணவர்களுக்கு கூறினார்.
PSL ராக்கெட் நான்கு கட்டமாக செயல்படுத்தி வருவதாகவும் அதில் மூன்றாவது கட்டத்தில் பாதி மாறி சென்று விட்டது அதற்கு தற்பொழுது படித்து வருவதாகவும் மேலும் இதற்கும் கன்யாவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை தெரிவித்தார். மேலும் நர்சிங் கல்லூரி முதல்வர் பிருந்தா மற்றும் கல்லூரி முதல்வர் ராஜு மற்றும் மாணவ, மாணவிகளின் விருது பெற்றவர்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டனர்
பேட்டி:-
நாராயணன்
இஸ்ரோ தலைவர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments