தொகுதி 2026-சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கப்பட்டது!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி 2026-சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்- மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்களின் தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகளின் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வழங்கினார்கள். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி  ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி  எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஐயன் ராஜ் பொதுக்குழு உறுப்பினர்  ராஜாக்கண்ணு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன்

 வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் நடராஜன்,தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன்  எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் புதூர் மத்திய ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன் விளாத்திகுளம் மத்திய  ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சீதாராமன்

  புதூர் மேற்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சீனி(எ)ராஜகோபால் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சாமி சுப்புராஜ் புதூர் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சூர்யா விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் புதூர் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர்கள் வெற்றிவேலன்,தினகரன் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் எட்டையாபுரம் பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வழக்கறிஞர் அணி பிரபு வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சென்னை செல்வகுமார் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மாரிசாமி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்  ஆகாஷ்பாண்டியன்  வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் P.சண்முகபுரம் கிளை செயலாளர் முருகன் கிளைச் செயலாளர் ரகு விளாத்திகுளம் பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நிஷாந்த் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments